Sunday, February 28, 2016

How To Make Money With Google Adsense in Tamil

Sens Online Job Consultancy , Salem




                                 *30 நிமிடத்தில் ரூ.60 சம்பாதிப்பது எப்படி என்று                         நேரடியகாக     டெமோ காட்டப்படும் .
அழைக்கவும் : Sens Online Job Consultancy,Salem,9629473800




நாம் இன்டர்நெட் மூலம் வருவாய் ஈட்டும் தொழிலே ஆன்லைன் ஜாப் என்று அழைக்கப்படுகிறது.ஆன்லைன் ஜாப்புகளில் பலவகை உண்டு.அவை,

-PPC (Pay Per Click)
-PPV (Pay Per View) or PPI (Pay Per Imperson)
-PPD (Pay Per Download)
-PPS (Pay Per Sale) or PPO (Pay Per Order)
-PPW (Pay Per Work)
-PPM (Pay Per Member)
-PTC (Paid To Click)
-Ad Posting
-Ad Surffing
-Mail Reading
-SMS Reading
-Online Trading 





Google Adsense ----> Pay Per Click
சென்ஸ் ஆன்லைன் ஜாப் கன்சல்டன்சி வழங்கும் நேரடி  பயிற்சி மூலம்  மாதம் ரூ.15,000 முதல்  ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம் .

உங்க வீட்ல இருந்தே மாதம் முப்பதாயிரம் மற்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கலாம்.முக்கியமா இதற்குத் தேவையானது மூன்றே விஷயம்தான், 

1.கம்ப்யூட்டர்(கணினி) 
2 .இன்டர்நெட் கனெக்சன் 
3 .இன்டர்நெட் & பேஸ்புக் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் .

*இன்டர்நெட் & பேஸ்புக் பயன்படுத்த தெரியாதவர்களுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கிறோம் 

இது மூன்றும் உங்களிடம் இருதால் நான் முதலில் சொல்லியதை விட அதிகமாகவே சம்பாதிக்கலாம்.ஏன்னா,உங்க வீட்ல கம்ப்யூட்டரும் இண்டர்நெட் கனேக்சனும் இருந்தாலே  நீங்க எந்த விசயத்தையும் எந்த நேரத்தில் வேணும்னாலும் தெரிஞ்சுக்கலாம்.அதே மாதிரி இதுல பலதரப்பட்ட வேலை வாய்ப்புகளும் கொட்டிக்கடக்குது.நிறைய கம்பனிகள் போட்டி போட்டுக்கிட்டு வேலை வாய்ப்புகளை அள்ளித்தறாங்க.நான் இப்போது ஆன்லைனில் வேலை வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். ஏன்னா,இது மாதிரி லட்சம் கம்பனிகள் இருக்குது.அதுனாலதான் முன்னணியில் உள்ள நிருவனங்களைப்பற்றி மட்டும் சொல்கிறேன். 

கூகிள் 
கணினி உலகில் கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் கணினியைப்பற்றி தெரியாதவர்கலாத்தான் இருக்க வேண்டும்.கூகிள் ஏராளமான வேலை வாய்ப்புகளை எங்கள் மூலமாக உங்களுக்கு அள்ளி வழங்குகிறது."கூகிள் ஆட்சென்ஸ்" பெயரில் இந்த வேலையை வழங்குகிறது. 

ஆட்சென்ஸ் என்பது என்ன? 
நீங்கள் தினமும் தினத்தந்தி,தினமலர் போன்ற நாளிதழ்களை படிக்கிறீர்கள் அல்லவா?அதில் நிறைய கம்பெனிகளின் விளம்பரங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நம் தொழில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக நாம் நாளிதழில் விளம்பரம் செய்கிறோம்.அதே போல்தான் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை பிரபலமடையச்செய்ய கூகிளிடம் விளம்பரம் செய்கின்றன. ஏனென்றால் இன்று கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.எனவேதான் அவர்கள் கூகுளிடம் விளம்பரம் செய்கிறார்கள்.அந்த விளம்பரங்களை கூகிள் நம்மிடையே (அதாவது பல்வேறு  இணையதள  உரிமையாளர்களுக்கு) பிரித்து வழங்குகிறது.நாம் அந்த விளம்பரங்களைப் பிரபலப்படுத்துவதற்கு நமக்கு ஒரு கமிசன் தருகிறது கூகிள். 

கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) என்றால் என்ன? அது ஏன் உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டும்?


உலகமுழுவதும் உள்ள பல நிறுவனங்கள், கூகிள் தங்களைப்பற்றிய விளம்பரங்களை வெளியிடப் பணம் கொடுக்கின்றன. இது 'கூகிள் ஆட்வேர்ட்ஸ்' (Google Adwords) எனப்படுகிறது. கூகிளில் நீங்கள் எதையாவது தேடுகையில் உங்கள் வலப்புறத்தில் நீங்கள் பார்ப்பது இந்த ஆட்வேர்ட்ஸ்தான். இந்த ஆட்வேர்ட்ஸ் (Google Adwords) விளம்பரங்கள், இணையத்தைப் பயன்படுத்துவோரால் (Click) கிளிக் செய்யும்போது, கூகிளுக்கு விளம்பர நிறுவனங்கள் பணம் தருகின்றது . இந்த விளம்பரங்களை, உங்கள் தளத்திலும் வெளியிடுவதன் மூலம், கூகிளுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கிறது. அதில் ஒரு பகுதி, உங்களுக்கு (அதாவது இணைத்தளத்தின் உரிமையாளர்களுக்கு) பகிர்ந்தளிக்கப்படுகிறது.



1)கூகிள் விளம்பரங்கள்  கீழே சுட்டி காடபட்டுள்ளது 



2)உங்கள் வெப்சைட்டில்  கூகிள் விளம்பரங்கள்





பணம் நமக்கு எப்படி கிடைக்கிறது ?

*கூகிள் அட்சென்ஸ் அப்ரூவல் கிடைத்தவுடன் வெப்சைட்டில் , கூகிள் அளிக்கும் விளம்பரங்களை நமது வெப்சைட் டில் ஒளிபரப்பலாம் .

*அந்த விளம்பரத்தை இணையத்தைப் பயன்படுத்துவோரால் (Click) கிளிக் செய்யும்போது, கூகிளுக்கு பணம் வருகிறது (கூகிளுக்கு விளம்பர 
நிறுவனங்கள் பணம் தருகின்றது)  ,அதில் ஒரு பகுதியை இணைத்தளத்தின் உரிமையாளர்களுக்கு  , ஒவ்வொரு கிளிக்கிற்கும் உடனடியாக பணம் தருகிறது , ஒவ்வொரு மாதமும் அந்த  பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு உங்கள் பணம் கூகிள் கம்பெனியால் , டெபாசிட் செய்யப்படும் .

*ஒரு  கிளிக்கிற்கு  0.12 டாலர் (ரூ.6) முதல் 0.50 டாலர் (ரூ.30) வரை கிடைக்கும் .

சென்ஸ் ஆன்லைன் ஜாப் கன்சல்டன்சி செய்வது :

*மூன்று மணி நேரம் இலவச நேரடி செய்முறை விளக்கம்.

* நாங்களே அட்சென்ஸ் அப்ப்ரூவல் வாங்கி குடுத்துவிடுவோம்.

*உங்களுக்கு ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொடுத்துவிடுவோம்.அதுல கூகுளின் விளம்பரங்களைப்போட்டு கொடுத்திடுவோம்.[உங்களுக்கு எப்படி கூகுளின் விளம்பரங்களை உங்கள் வெப்சைட்டில் போடா வேண்டும் என்று பயிற்சியும் அளிப்போம் ].

*உங்க வெப்சைட்ட பார்க்க வரவங்க உங்க சைட்ல இருக்கிற விளம்பரங்களை வெறும் கிளிக் பன்னி பாத்தாலே உங்கள் கணக்கில் ஒரு அமௌன்ட் ஏறிவிடும்.ஒவ்வொரு கிளிகிற்கும் பணம் தருவது கூகிள் மட்டுமே.

*ஒரு  கிளிக்கிற்கு  0.12 டாலர் (ரூ.6) முதல் 0.50 டாலர் (ரூ.30) வரை கிடைக்கும் .
.
*வீட்டிலிருந்தே மாதம் ரூ.20,000 முதல்  ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம் .

*உங்களுக்கு 30 நிமிடத்தில் 1 டாலர் (ரூ.66) சம்பாதிப்பது எப்படி என்று நேரடியகாக பயிற்சி அளிக்கப்படும் .[ லைவ் டெமோ காட்டப்படும் ].

*நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் லைவ் டெமோ [நேரடி செய்முறை விளக்கத்தில் ] நீங்கள் திருப்தி அடைந்தால் மட்டும் ,  நீங்கள் கட்டண தொகையை செலுத்தலாம் .

*பயிற்சியின் போதே உங்களுடைய அட்சென்ஸ் அக்கௌன்ட்டிலும் உங்கள் மூலமாகவே 30 நிமிடத்தில் 1 டாலர் (ரூ.66)  சம்பாதித்து காட்டப்படும் .

                    *30 நிமிடத்தில் ரூ.60 சம்பாதிப்பது எப்படி என்று                          
 நேரடியகாக     டெமோ காட்டப்படும் .

அழைக்கவும் 

Sens Online Job Consultancy
Salem.
Mobile:9629473800

Training Includes

1)How to Make Blog.
2)How to Put Ads on Your Blog Or Website .
3)How to Make Your Website Popular Using Facebook or Twitter.
4)How To Earn One Dollar Within 30 minutes -- > Live Demo.
5)How to Use Your Adsense Account Safe.